நடிகை சிம்ரனின் மகனா இது? வாயடைத்து போன ரசிகர்கள் !

நடிகை சிம்ரன் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரு சில படங்களிலும் தோன்றியுள்ளார். நடிகை சிம்ரன் இந்தியத் திரையுலகில் தனது நடனம் மற்றும் நடிப்புத் திறமையால் நன்கு அறியப்பட்ட இவர், மூன்று பிலிம்பேர் விருதுகள் தெற்கிலும், சிறந்த நடிகைக்கான ஒரு தமிழக மாநில திரைப்பட விருதிலும், மூன்று சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும் வென்றுள்ளார், மேலும் இரண்டு முறை கலைமாமணி விருதும் பெற்றார்.

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயக இருக்கும் நடிகை சிம்ரன் துருவ நட்சத்திரம், சீமராஜா, பேட்ட போன்ற படங்களில் நடித்து ரீ- என்ட்ரி கொடுத்து ரசிகர்களை அசத்தினார். தற்போது மகனின் பிறந்தநாள் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இந்த நிலையில் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்றும் இளமையாக இருக்கும் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா என வியந்து வருகின்றனர்.அது மாத்திரம் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது. இதோ நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம்.

 

View this post on Instagram

 

Happy birthday ODO May god bless you and gives you lot of wisdom compassion and courage in life ??????????????????????????????????

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

Leave a Reply

Your email address will not be published.