நடிகை சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்கள்ளா..? இதோ பாருங்க!!

தமிழ் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் புன்னகை அரசி சினேகா. இவர் தமிழ் சினிமாவின் அன்றைய முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் கோலிவுட் சினிமாவில் தனது முதல் படமான என்னவளே மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.சினேகா அவர்கள் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து அதிக படங்களை நடித்துள்ளார்.

மேலும் இவர் நடித்து வெளியான அணைத்து படங்களுமே இவருக்கு வெற்றி படமாக தான் இருந்தது.நடிகை சினேகாஅவர்கள் படத்தில் கதாநாயகியாக நடித்து பல விருதுகளை வாங்கியுள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடா, மலையாளம், தெலுங்கு போன்ற மொழி சினிமா துறையில் நடித்து அந்த சினிமா ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்கிற பெயருக்கு சொந்தக்காரர், இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக விளங்கியவர். மேலும் பிரபல நடிகரான பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட சினேகாவிற்கு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.

திருமணத்திற்கு பின்னரும் நடித்து வரும் நடிகை சினேகா கடைசியாக நடிகர் தனுஷுடன் பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சினேகா அவரின் மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!