நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. வருத்தத்தில் குடும்பம்

கொரோனா தோற்று உலகெங்கும் அச்சுறுத்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. சினிமா துறையில் பல பிரபலங்களின் மரண நிகழ்ந்து வருகிறது. இன்று காலை பிரபல மலையாள பட இயக்குனரான ஏ.பி. ராஜ் அவர்கள் உயிரிழந்துள்ளார். இதுவரை இவர் 65 மலையாள படங்களை இயக்கியுள்ளார், அதில் அதிக படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியவை. அதுமட்டும் இல்லாமல் இவர் ஆங்கில படமான Bridge In the River Quay என்ற படத்திற்காக உதவி இயக்குனராக இருந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை ஆவார். ராஜ் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.

Leave a Reply

Your email address will not be published.