நடிகை சமீரா ரெட்டி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளியான புகைப்படம்- ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் முதன்மையாக இந்தி மொழி படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஒரு சில தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னட ம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். மைனே தில் துஜ்கோ தியா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சமீரா ரெட்டி. தர்ணா மனா ஹை, முசாஃபிர், ஜெய் சிரஞ்சீவா, டாக்ஸி எண் 9211, அசோக், ரேஸ், வாரணம் ஆயிராம் போன்ற படங்களில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.

2000 களின் முற்பகுதியில் சரவணா சுப்பையாவின் தமிழ் திரைப் படமான சிட்டிசனில் ஒரு நடிகையாக அறிமுகமான சமீரா அவர்கள். பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்த அவர், இந்தி திரைப்படமான மைனேதில் துஜ்கோதியாவில் ஒரு முக்கிய கதாபாத் திரத் தில் நடித்தார். நடிகை சமீரா ரெட்டி ஒரு தொழில் முனைவோரான அக்ஷய் வர்தேவை 21 ஜனவரி 2014 அன்று ஒரு பாரம்பரிய மகாராஷ்டிர விழாவில் மணந்தார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது நடிகை சமீரா ரெட்டின் குழந்தையை புகை படத்தை சமுகவலை தளங்களில் பதிவிட்டார். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *