நடிகை குஷ்பு தன் கணவருடன் வெளியிட்ட புகைப்படம்… இவ்வளவு அழகா? குவியும் லைக்குகள்!!

தென்னிந்திய திரையுலகில் 80-90 களில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், அவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் தமிழில் நடித்துள்ளார். இவர் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்தார்.

தன் கணவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் குஸ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இவர் தற்போதும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்களும் பலரும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குஷ்பு சுந்தர் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் குஷ்பு சுந்தர் சி-யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். அதுமட்டுமின்றி தான் அணிந்திருக்கும் மாஸ்க் குறித்தும், அதற்காக பூர்ணிமா பாக்கியராஜிற்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதிலும் சுந்தர்.சியுடன் எடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் குஷ்புவின் அழகைக் கண்டு ரசிகர்கள் பொறாமை கொண்டு வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Wish could go back here.. #Mauritius #bliss #love ❤

A post shared by Khush (@khushsundar) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *