நடிகை கீர்த்தி சுரேஷ் தங்கச்சியா இது..? – இளைஞர்களை கவர்ந்துள்ள இளம்பெண்ணின் வீடியோ!!

இன்றைய காலத்தில் ஒருவர் பிரபலமடைவது என்பது முன்பு போன்று பெருய விடயமல்ல, சிறிய ஸ்மார்ட்போன் மூலமாகவீ அதிகமானோர் பிரபலமடைந்து வருகின்றனர்.அதிலும், டப்ஸ்மாஸ் செய்து பிரபலமடைபவர்கள் ஏராளம்.மேலும், சில குறிப்பிட்ட மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது டிக்டாக் என்ற டப்ஸ்மாஸ் செயலி மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர்.டப்ஸ்மாஸ் ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது என்றே கூறலாம். மேலும் டப்ஸ்மாஸ் செய்வதால் பலர் பிரபலமாகி வருகின்றனர். இதனால் சிலருக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வருகின்றன.

சமீபத்தில், இளைஞர் ஒருவர் நடிகர் விஜய் போன்று இருக்கிறார் என அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் அதிகளவில் ட்ரெண்டாகி வந்தன.அதுபோல, தற்போது டிக்டாக் செயலியில், டப்ஸ்மாஸ் வீடியோ செய்யும் இளம்பெண் ஒருவர் பார்ப்பதற்கு நடிகை கீர்த்திசுரேஷ் போலவே இருக்கிறார் என ட்ரெண்டாகியுள்ளார்.அதிலும், வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் இது கீர்த்தி சுரேஷின் தங்கச்சியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது கீர்த்தி சுரேஷின் தங்கச்சி இல்லை என்பதே உண்மை.

தற்போது, சமூக வலைதளங்களில் அதிகளவில் வருவது இவரது வீடியோவாக தான் இருக்கிறது.இதோ அவரது வீடியோ உங்களுக்காக…

Leave a Reply

Your email address will not be published.