நடிகை கீர்த்தி சுரேஷா இது? வெளியான புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தலாம், தமிழ் திரையுலகம் மூலமாக தென்னிந்திய அளவில் பேசப்பட்டார். இதன்பின் தென்னிந்திய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், மோகன்லால் விஜய், நாணி, விக்ரம், சூர்யா, பவன் கல்யாண், துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைத்து நடித்துவிட்டார்.

சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் உருவான பென்குயின் மற்றும் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த மிஸ் இந்தியா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இவர், ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது குட் லக் சகி எனும் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இதுமட்டுமின்றி தெலுங்கில் நிந்தினுடன் இணைந்து ராங் டே எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இணையத்தளங்களில் பிசியாக இருக்கிறார் கீர்த்திசுரேஷ். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், என்ன சிம்ரன் இதெல்லாம் என்ற கேப்சன் பதிவிட்டுள்ள ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இது கீர்த்தி சுரேஷின் தங்கையா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.