நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தாச்சு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. என்ன குழந்தை தெரியுமா..?

நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர். நெறய ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகை காஜல், மேலும் தமிழை தாண்டி பிற மொழில் படங்களில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகை காஜல் அகர்வால் அவர்கள், தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின் நடிகை காஜல் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஜனவரி மாதத்தில் அறிவித்து இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், பிரபல நடிகை காஜல் அவர்கள், தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார் என்று சொல்ல்லாம்.

இந்நிலையில் தற்போது நடிகை காஜலுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை காஜல் – மற்றும் அவருடைய கணவர் கிச்லுக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொ ழிந்து வருகின்றனர், என்று சொல்ல்லாம்.