நடிகை ஐஸ்வர்யாவிற்கு இவ்வளவு பெரிய மகளா?..அழகில் அம்மாவை மிஞ்சும் அனைனா..

முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்ற ஐஸ்வர்யா குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என சினிமாவில் 80, 90 களில் கொடிகட்டி பறந்து உச்சியில் இருந்தவர். போகபோக படவாய்ப்புகள் குறைந்ததால் அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். 1994 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ஒரு வருடத்தில் அனைனா என்ற பெண் குழந்தை பெற்றார்.

பிறகு அவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்கு பிறகு போதைக்குப் அடிமையான ஜஸ்வர்யா அதிலிருந்து மீண்டு வர பல காலம் ஆகிவிட்டதாம். சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தியதால் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் யூ-டியூபில் சவுண்ட் சரோஜா எனும் பெயரில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்த கலகலப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த சேனலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சினிமாவில் வாழ்ந்து கெட்டவரகள் எனும் பட்டியலில் இவரும் இணைந்து விட்டாராம்.  தற்போது தன்னுடைய பெண் குழந்தையுடன் இரண்டாம் கணவருடன் வாழ்ந்து வருகிறார். அவருடைய மகள் அனைனா அம்மாவை மிஞ்சும் அழகிலும் க்ளாமரில் கலக்கி வருகிறார். தற்போது மகளின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!