நடிகை ஊர்வசியின் மகளை பார்த்துளீர்களா..?பார்த்தால் அவர் அழகில் திகைச்சிபோய்டுவிங்க ..

நடிகை ஊர்வசி மலையாளத் திரைப்படங்களில் 1980 முதல் 1990 உள்ள களங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். அதுமட்டும் அல்லாமல் உல்சவமேளம் மற்றும் பிடக்கோழி கூவுன்ன நூட்டுண்டு ஆகிய படங்களை எழுதி உள்ளார் , அதன்பின் இவர் தயாரிக்கப்பட்டு வெளிவந்த அசுவின்டே அம்மா கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றார் ,இந்த விருது 6 வருட காலத்திற்குப் பிறகு அவரது மறுபிரவேசம் திரைப்படதிற்கும் கிடைத்தது.

1977 ஆம் ஆண்டு வெளியான விடாருன்னா மொட்டுகள் என்ற மலையாள திரைப்படத்தில் தனது 8 வது வயதில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை அவர் ஐந்து முறை பெற்றுள்ளார் . 1989 முதல் 1991 வரை மூன்று தொடர்ச்சியான விருதுகளை பெற்றார்.

அதன்பின் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். நடிகை ஊர்வசி கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் சுமார் 500 படங்களில் நடித்துள்ளார் .தற்போது இவரும் இவர் மகளும் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது .