“நடிகையின் வீட்டில் குடித்து அசிங்கப்படுத்திய சிம்பு”..!! வீட்டை காலி பண்ண சொன்ன பிரபல கொழு கொழு நடிகை..!! அட டேய்..

தமிழ் சினிமாவில் ஒரு சில குரல்கள் நம் மனதில் எப்போதும் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட நிலைக்க கூடிய குரல் தான் vtv கணேஷ் அவருடைய குரல்.“இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதா” என்ற வசனத்தில் ஆரம்பித்த நட்பு இன்று வரை தொடர்கிறது. அன்று முதல் சிம்புவும் VTV கணேஷ் அவர்களும் நெருங்கிய தோஸ்துகள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த VTV கணேஷ் மகளின் பி ர ச வ காலம். அதனால் மகளை க வனிக்க இவரின் மனைவி கேரளாவிற்கு சென்று விட்டார். மூன்று மாதமாக சு ம்மா கிடந்த வீட்டை, சிம்புவும் அவரது நண்பர்களும் ஆ க் கி ர மி த்தனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போது தண்ணி, பொட்டலம் க ச்சே ரிதா னாம். ஒரு நாளாச்சு, ரெண்டு நாளாச்சு ஆனாலும் ஓ ய் ந் த பா டில்லை

கணேஷ் இருக்கும் இடம் பிளாட் டைப், அதுவும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ஏரியா. அவர் வீட்டை கடக்கும் போது எல்லாம் மூ க்கை மூடி கொ ண்டு செல்வதாக இருக்கிறது. இதனால் கா ண்டா ன சக Apartment வாசிகள் எல்லோரும் வீட்டின் ஓ னர் ஆன குஷ்புவிடம் சொ ல்லிவிட்டார்கள். குஷ்புவும், சுந்தரும் கணேஷிடம் வி சா ரித் ததில்,

சிம்புவும் அவரது நண்பர்களும் வந்து ஜாலி ஆட்டம் ஆ டியி ருப்பது தெ ரிய வந்திருக்கிறது.  பின்னர் உ டன டியாக வீட்டைக் காலி ப ண்ணச் சொ ன்னார்களாம். உ டனே கஷ்டம், மூன்று மாசம் டைம் கொ டுங்க என்று கே ட்டிருக்கிறாராம் கணேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!