நடிகைக்கு க ருகலைப்பு செய்தது உண்மைதான் !! மு கத்தில் கா யம் இருந்தது !! மருத்துவர் அ திரடியான ப கீர் வாக்குமூலம் !!

நடிகை பா லியல் புகாரில் கை து செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தாலேயே நடிகைக்கு க ருகலைப்பு செய்ததாக கோபாலபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அடையாறு மகளிர் காவல்துறை விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நடிகையின் முகத்தில் காயத்துடன் இருந்தபோது தான் சிகிச்சை அளித்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையை தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அழைத்து சென்று தங்கியிருந்தது தொடர்பான ஆதாரங்கள் காவல்துறைக்கு சிக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளனர். மேலும் கைதான மணிகண்டனின் ஸ்மாட் செல்போனை இதுவரை அடையாறு மகளிர் காவல்துறையினர் பறிமுதல் செய்யவில்லை.

சாதாரண 2 போன்கள் மட்டுமே போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதனால் தான் அந்த செல்போனை பறிமுதல் செய்வதற்காகவே மணிகண்டனை போலீஸ் காவலில் எடுக்க அடையாறு போலீசார் திட்டமிட்டனர்.

ஆனால் கிடைக்கவில்லை. இதனால் காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்ய அடுத்த கட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.