நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா..?? ஷாக் ஆனா ரசிகர்கள்..!! இணைய தளத்தில் வைரலாகிவரும் புகைப்படங்கள்..!!

ரோஜா கூட்டம் என்ற என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார் நடிகர் ஸ்ரீகாந்த். அதற்க்கு பின்பு ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம் போன்ற பல படங்களில் நடித்துவிட்டார். கடைசியாக நடிகர் விஜய்யுடன் இனைந்து நண்பன் படத்தில் நடித்திருந்தார். அதற்க்கு பின்பு சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை அவர். நடிகர் ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் பிறந்தனர். சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அழகாக இருக்கும் அந்த குடும்பத்தின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் கசிந்தது.

அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகனும், மகளும் இருக்கிறார்களா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் குறித்த புகைப்படத்தினையும் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *