நடிகர் விவேக்கின் மனைவி யார் தெரியுமா? ரசிகர்கள் யாரும் பார்த்திராத புகைப்படம்..!

தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நகைச்சுவையால் தனி இடம் பிடித்தவர் விவேக். ஒருகட்டத்தில் விவேக்கின் கால்ஷிட் வாங்கினால் படம் ஹிட் என்னும் சூழல் இருந்தது. பரோட்டா சூரி, யோகிபாபு என அடுத்தடுத்த தலைமுறை காமெடியன்கள் வந்துவிட்டாலும் இன்றும் விவேக் தன் மாஸை அப்படியே தக்கவைத்துள்ளார்.

நகைச்சுவை கேரக்டர்களை ஒருபக்கம் செய்துகொண்டே இன்னொரு புறத்தில் தேர்ந்த குணச்சித்திர பாத்திரங்களையும் வெளிப்படுத்துவார் விவேக். 1987ல் வெளியான மனதில் உறுதி வேண்டும் மூலம் தமிழ் சினிமாவுக்கு விவேக் அறிமுகமானார்.

சமீபத்தில்கூட விஸ்வாசம் படத்தில் தல அஜித்தோடு சேர்ந்து நடித்தார். தல, தளபதி இருவரோடும் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் விவேக்கின் மனைவியோடு இருக்கும் புகைப்படம் இப்போது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.