நடிகர் விஜய் சேதுபதியின் மகன் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளியான புகைப்படம்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் மனதில் இடம் பிடித்து மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் பதித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் தென்மேற்கு பருவகாற்று திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாகனாக அறிமுகமாகி இருந்தார். அதக்கு முன்பு புதுபேட்டை, நான் மகன் அல்ல போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி.

அதன் பின்பு பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த கானம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்று மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டார். இப்படி அதான் பிறகு இவர் நடித்த முக்காவாசி திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்கள் என்றே கூற வேண்டும். இப்படி இவர் நடித்து வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக கருதப்பட்டது.

இப்படி இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் குட்டி விஜய் சேதுபதியாக நடித்திருந்தது பலருக்கும் தெரியாது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தனது மகனுடன் சேர்ந்து விஜய் சேதுபதி எடுத்திருக்கும் புகைபப்டம் வைரலாக பரவி வருகிறது. ஏனென்றால் அவரது மகன் உடல் எடை கூடி ஆளேமாரிப்போனர். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *