நடிகர் விஜய்யுடன் முதல் படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! வெளியான புகைப்படம் இதோ..

மக்களை தாண்டி சினிமா உலகிலும் இவருக்கு பல நடிகர் நடிகைகள் ரசிகர்களாக உள்ளார்கள் என்றால் அது தளபதி அவர்களுக்கு மிகையாகது . மேலும் தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அதில் தளபதி தான் முதன்மையானவராக இருப்பார். நடிகர் விஜய் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

ஆனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான நடிகர் விஜய்யின் திரைப்படம் தான், நாளைய தீர்ப்பு. இது விஜய்க்கு கதாநாயகனாக முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், நடிகை கீர்த்தனா.சினிமாவில் அதிகமான படங்களில்

நடிக்காவிட்டாலும் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அஜித்துடன் இவர் பல வருடங்களுக்கு முன்பே நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் நடிகை கீர்த்தனாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி, தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்…