நடிகர் விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்தில் நடித்துள்ள மௌன ராகம் சீரியல் நடிகை..! யாரு தெரியுமா அந்த நடிகை.. நீங்களே பாருங்க..

சமீபத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியையும் பலத்த வரவேற்பையும் பெற்றது.
ஆர்.டி. நேசன் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜில்லா.இப்படத்தில் விஜயுடன் இணைந்து சூரி, காஜல் அகர்வால், மஹத், சம்பத் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் விஜயுடன் இணைந்து மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா நடித்துள்ளார். ஆம் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடி முடிந்த சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இதனுடைய இரண்டாவது பாகம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கதாநாயகி சத்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரவீனா.இவர் ராட்சசன், ஜீவா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த புகைப்படம்…