நடிகர் விஜய்யின் மனைவியா இது,பிரபலமான தமிழ் நடிகையுடன் எங்கே சென்றுள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் புகைப்படம் வெளிட்டுள்ளார்.

நடிகர் விஜய் 1974 ஆண்டு பிறந்தார் இயற்பெயர்: ஜோசப் விஜய்[1]) தமிழ்த் திரை
படம் நடித்தார் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.

விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். இவர் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது சங்கீதாவுடன் ஒரு நடிகை புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

அது வேறு யாரும் கிடையாது, நடன கலைஞரும், நடிகையுமான சங்கீதா கிரிஷ், விஜய்யின் மனைவி சங்கீதாவை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.