நடிகர் விஜய்யின் மகளா இது? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்

1992ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதிதான் விஜயின் ‘நாளைய தீர்ப்பு’ வெளியானது. இந்தப் படத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். அவரது அம்மா, ஷோபா சந்திரசேகர் தயாரித்திருந்தார். இவருக்கு ஜீடியாக கீர்த்தனா நடித்திருந்தார். மூத்த நடிகை ஸ்ரீவித்யாவும் நடித்த படம் இது. இந்தப் படம் வெளியாகி 26 வருடங்களை கடந்தநிலையில், தனது திரை வாழ்க்கையில் நிறைவு செய்திருக்கிறார் விஜய். அவரது முதல் படம் வெளியானபோது அவரது படத்திற்கு பெரிய அளவுக்கு சிறந்த விமர்சனங்கள் கிடைக்கவில்லை.

தந்தை இயக்குநர் என்பதால் எளிதில் திரைக்கு நுழைந்துவிட்டார் எனப் பலர் அவரை விமர்சித்தனர். அந்தப் படத்தில் விஜய்யின் நடிப்பைக் காட்டிலும் நடனம் நன்றாகவே இருந்தது.  இப்படி பல விமர்சங்களை கடந்து வந்த நிலையில் இளையதளபதி விஜய் தற்போது தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக உயர்ந்துள்ளார் இந்நிலையில்  நடிகர் விஜய்யின் மகள் பேட்மிண்டன் விளையாட்டில் அசத்தி வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதை பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பெருமையுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதேவேளை, குறித்த குழு அண்மையில் நடந்த போட்டி ஒன்றில் 3ஆவது இடம் பிடித்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விஜய்யின் மகன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி, நடித்து வருகிறார். அது மட்டும் அல்ல, தாத்தாவை போன்று இயக்குனராகவும், அப்பாவை போன்று ஹீரோவாகவும் ஆக திட்டமிட்டுள்ளாராம்.

 

Leave a Reply

Your email address will not be published.