நடிகர் விஜய்யின் தங்கை புகைப்படம் வெளியானது.. அண்ணனையும் மிஞ்சிய அழகு.. வைரலாகும் அரிய புகைப்படம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இருவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் பல சாதனைகளை படைத்தது உள்ளார் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். கொரோன காரணமாக மாஸ்டர் பட ரிலீஸ் தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

நடிகர் விஜய் தனது சிறுவயதில் தங்கை உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய்க்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படங்கள் வந்தால் எப்போதும் அவரது ரசிகர்கள் அதை திருவிழாவாக மாற்றிவிடுவார்கள். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் கூட்டம் படத்திற்க்கு படம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

நடிகர் விஜய் சிறு வயதில் தனது தங்கை வித்யா மீது அதிக பாசம் வைத்திருந்தார். வித்யா இரண்டு வயது இருக்கும்போது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் விஜய் தனது சிறு வயதில் தங்கையுடன் இருக்கும் பழைய புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. விஜய்யின் தங்கையை இதுவரை பார்த்திராத ரசிகர்கள் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாக்கி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.