நடிகர் விக்ரமுடன் சேர்ந்து நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை..! இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்த, நடிகர் தற்போது கோப்ரா எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது முழு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் கதாபாத்திரம் ஆனது மிகவும் வித்தியாசமாக இருப்பதன் காரணமாக ரசிகர் மத்தியில் இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

இந்நிலையில், தற்போது விக்ரம் 65எனும் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விக்ரம் இந்த திரைப்படத்தில் தன்னுடைய மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்துள்ளாராம். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஒருவர் விக்ரமுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படம் “ஆனந்த தாண்டவம்” திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது, அந்த புகைப்படம் இதோ…