நடிகர் வருண் உடன் ஜோடி சேரும் பிரபல பிக் பாஸ் போட்டியாளர் ,யார் தெரியுமா ..?

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது ,இன்னும் இரண்டு வாரங்களில் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்துவிடும் இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் டபுள் ஏவிக்ஷன் -யில் வெளியேறியவர்கள் தான் வருண், அக்ஷரா,இவர்கள் 80 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது .

வருண், வேல்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஆவார் ,இவர் தமிழில் ஒரு சில திரைப்பட காட்சிகளுக்காக நடித்துள்ளார், இவர் தனது முகத்தை பதிப்பதற்காக பிக் பாஸ் வீட்டை படையெடுத்தார் ,இதில் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் ஒன்று உருவானது ,இதனால் இவர் மேலும் திரைப்படங்கள் நடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது .

வருண் ,அக்ஷரா ஆகியோர் தற்போது ஒரு புதிய படத்தில் ஜோடிகளாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ,இதனை இவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,அவ்வப்போது இவர்கள் ஜோடியாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் ,இதோ அந்த புகைப்படம்,