நடிகர் வடிவேலுவின் மகளா இது..! அவர் திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் முன்பை விட தற்போது வருடத்திற்கு வருடம் அதிகமான திரைப்படங்களே வெளிவந்து கொடன்னு இருக்கின்றன என்றே சொலல் வேண்டும். இப்படி வெளியாகும் திரைப்படங்களிலும் புது புது கதாபாத்திரங்களிலும் பல இளம் நடிகர்களும் நடித்து வருகிறார்கள். என்னதான் இளம் நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு முத்திரயையே பதிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி எப்பொழுதும் மற்ற கதாபத்திர நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த காமெடி நடிகர் கதாபத்திரத்திர்க்கு எப்பொழுதும் பஞ்சமில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி அந்த காலத்தில் நாகேஷ் தொடங்கி தற்போது டிரண்டிங்கில் இருக்கும் யோகி பாபு வரை எல்லா சீசன்களிலும் யாரவது ஒருவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி என்னதான் கடந்த பத்து வருடங்களில் புது புது காமெடி நடிகர்கள் அறிமுகமாகி இருந்தாலும் கூட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்கல் என்று சொன்னால் அது ஒரு சில நடிகர்கள் மட்டுமே என்றே சொலல் வேண்டும்.

தமிழ் திரையுலகில் தனது உடல் மொழி மூலம் நகைச்சுவை செய்து அசத்தியவர் வைகைப்புயல் வடிவேலு.சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் வடிவேலு, சரோஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் மகள் திருமணத்தில் எடுத்துக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.