நடிகர் ராஜ்கிரணின் மகன் யாரு தெரியுமா? இவரா அது..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ

80 மற்றும் 90களில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜ் கிரண். தமிழ் சினிமாவில் இன்றளவும் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர். இவர் தமிழில் என்ன பெத்த ராசா படத்தில் நடிகராக களம் இறங்கினர். தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ராஜ்கிரண். பட தயாரிப்பாளரான இவர் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக நடிக்க ஆரமித்து இன்று வரைக்கும் தமிழ் சினிமா துறையில் படங்களை நடித்து வருகிறார்.

இவர் நாயகனாக நடித்த அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே ஆகிய படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலம். பின்பு படிபடியாக கோலிவுட் சினிமா துறையில் கலக்கி வந்துள்ளார். பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நந்தா, சண்டக்கோழி, பாண்டவர் பூமி ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு புகழ் சினிமாவில் இருந்தாலும் இவர் 30 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

அவரை அறிந்த அளவு அவரின் மகளை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் அவரின் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதில் அவரின் மகனை பார்த்த ரசிகர்கள் நடிகர் ராஜ்கிரணின் மகனா இது என்று ஷாக்காகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.