நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு இவ்வளவு பெ ரிய மகன்களா.?? முதன் முறையாக இணையத்தில் வெ ளியான அ ழ கிய குடும்ப புகைப்படம் உள்ளே..!!

தமிழ்த்திரையுலகில் தன் நகைச்சுவைகளின் மூலம் அனைவரிடமும் ந ன்கு அ றிமு கம் ஆனவர் ரமேஷ் கண்ணா. அஜித்தின் அம ர்க்க ளம் படம் தொ டங்கி, வீ ரம் படத்தில் கலெக்டராக வந்தது வரை அ திக படங்களில் அவரோடு நடித்து இருக்கிறார். அதேபோல் விஜயோடு ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் இவர் செ ய்யும் காமெடிக்கு இன்றும் வி ழு ந்து, வி ழு ந்து சிரிப்பவர்கள் உண்டு.

தமிழின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சே ர்ந்து காமெடியில் க ல க்கி இருக்கிறார் ரமேஷ் கண்ணா. நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு திருமண வ யதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூ த் தவர் ஐஸ்வந்த் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருக்கிறார். பெ ரு ம் பா லும் தான் இ யக்கும் படங்களில் எல்லாம் ஒரு கா ட்சியில் தலை கா ட்டி வி டும் இ யக்குனர் முருகதாஸ் அதன்ப டியே தன் உதவி இ யக்குனர்களையும் தலை கா ட்ட வைக்கிறார்.

அப்ப டித் தான் ச ர்க் கார் படத்தில் விஜயோடு, நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகனும் ஒரு கா ட்சியில் வந்திருக்கிறார். நடிகர் ரமேஷ் கண்ணாவின் குடும்பப் புகைப்படங்கள் இப்போ து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.