செல்பி எடுக்கும் பொது நிகழ்ந்த சில்மிஷம்..!! பாகுபலி பிரபாஸை கன்னத்தில் அறைந்த இளம்பெண்..!! அதிர்ச்சி காட்சி

பாகுபலி படத்தில் நடித்த பிறகு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே சூப்பர்ஹீரோ போல மாறிவிட்டார் பிரபாஸ். அவர் எங்கு சென்றாலும் எளிதில் அடையாளம் கண்டுவிடுகின்றனர். தற்போது சாஹோ பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் அவர் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகை ஒருவர் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார். பிரபாஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு அவரது கன்னத்தில் மெதுவாக அறைந்துவிட்டு செல்கிறார். அந்த பெண் செல்லமாக தட்டியிருந்தாலும்

பிரபாஸ் சில நிமிடங்கள் தன் கன்னத்தில் கைவைத்திருந்தது வீடியோவில் உள்ளது. அந்த வீடியோ தான் தற்போது இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published.