நடிகர் தலைவாசல் விஜயின் மகள் யார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து இவரா என்று அதிர்ச்சியில் உள்ளே ரசிகர்கள்..!!

நடிகர் தலைவாசல் விஜய் ஒரு இந்திய திரைப்படம், தொலைக்காட்சி நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவர் 1962 ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிறந்தார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அவர் பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் முக்கியமாக நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் முதல் படம் தான் தலைவாசல் இது அவரது நடிப்புக்கான பாராட்டுகளைத் தொடர்ந்து.

அந்த படத்துக்கு பிறகு தான் தலைவாசல் விஜய் என்று மாரியாது. அவரது மேடைப் பெயரின் ஒரு பகுதியாக மாறியது. ஆர். சுகுமாரனின் 2010 மலையாள திரைப்படமான யுகபுருஷனில் நாராயண குருவாக தலைவாசல் விஜய்  நடித்தார்.

நடிகர் தலைவாசல் விஜய் பொதுவாக துணை மற்றும் கதாபாத்திர வேடங்களில் காணப்படுகிறார். விஜய், தனது தொழில் வாழ்க்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது மிக குறிப்பிடதக்கது.

அதனை தொடர்ந்து இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல்.

இவர் ஒரு ஒப்பனை கலைஞரும் கூட ஆவார். இவர் 1992-ம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் படத்தில் அறிமுகமானதால் இவர் தலைவாசல் விஜய் என்று அறியப்படுகிறார். தற்போது இவரது மகளின் புகைப்படம் சமுக வலைத்தளம் பக்கத்தில் வெளியானது. இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!