நடிகர் தனுஷின் மனைவி வெளியிட்ட புகைப்படங்கள்… வர்ணிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே…

ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தடம் பதித்து வெற்றியை நிலைநாட்டினார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் மற்றும் நடிகர் தனுஷின் மனைவி ஆவார். இவருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். தமிழ்சினிமாவில் இருக்கும் பெண் இயக்குனர்களில் ஒரு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் தனுஷின் மனைவி. இவர் தற்பொழுது பிரபல ஒலிம்பிக் வீரரான மாரியப்பனின் வாழ்க்கை வரலாரை ஒரு திரைப்படமாக உருவாக்க இருக்கிறாராம்.

தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தன்னுடைய வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் செய்யும் உடற்பயிற்சி மற்றும் யோகா புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவ்வாறு அவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இந்த வயதிலும் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறீர்கள் என கூறிவருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க நமது நெட்டிசன்கள் வழக்கம்போல் புகைப்படத்தை விமர்சித்தும் வருகிறார்கள். இந்நிலையில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா செய்த இந்த யோகா ஆனது மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய உடலை இப்படி கூட வளைக்கலாம் என்று ரசிகர்களுக்கு ஒரு பாடம் புகட்டும் படி இருப்பதன் காரணமாக லைக் கமெண்டுகளும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.