நடிகர் சூர்யாவின் அழகிய மகளா இது? தற்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய வீடியோ

எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராக தற்போது நடிகர் சூர்யா வலம் வருகிறார். இவரும் நடிகை ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தேவ், தியா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகை படம் தற்போது வெளியாகியுள்ளது. இதேவேளை, குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *