நடிகர் சிவாஜியின் மனைவி புகைப்படத்தை பாத்துருக்கீங்களா…? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ..?

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன் அவர்கள். மேடை கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்த இவர் நடிகர் திலகமாக உருவெடுத்து இந்திய அளவில் மட்டும் இல்லாது உலகம் முழுவதும் தனது நடிப்பு திறமையால் புகழ்பெற்றார்.

படங்களில் இவர் பேசிய வசனங்களும், இவரது நடிப்பு திறமையும் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. பராசக்தி படத்தில் சிவாஜிகணேசன் பேசிய வசனங்கள் இன்றுவரை மக்களால் மறக்கமுடியாத வசனங்களில் ஓன்று. இதுவரை பல்வேரு தேசிய விருத்திகளையும், செவாலியர் விருதினையும் பெற்றுள்ளார் சிவாஜிகணேசன்.

1952 ஆம் ஆண்டு கமலா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் சிவாஜிகணேசன். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர்தான் பிரபல தமிழ் நடிகர் பிரபு. நடிப்பையும் தாண்டி தயாரிப்பு நிறுவனத்தையும் நடித்தினார் சிவாஜி. அதுதான் தற்போது உள்ள சிவாஜி ப்ரொடெக்சன்ஸ்.

சிவாஜியின் குடும்பமே சினிமா துறையில் பிரபலமாக இருந்தாலும் சிவாஜியின் மனைவி கமலா அவர்களின் புகைப்படங்கள் எதுவம் அதிகமா வெளிவரவில்லை.தற்போது சிவாஜி அவரது மனைவி கமலாவுடன் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!