நடிகர் சந்தானத்தின் மகனை பார்த்துள்ளீர்களா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! புகைப்படம் உள்ளே

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்கள் தான் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜோளிக்கின்ற்றனர். அந்த அளவிற்கு சினிமாவில் ஜொலிக்க சின்னத்திரை கடந்த சில வருடங்களில் பெரும்பங்காற்றி வருகிறது. இந்த சின்னத்திரையிலிருந்து தமிழ் சினிமாவில்நைல் காமெடியனாக நுழைந்தவர்கள் ஏராளம் அந்த வரிசையில் லொள்ளுசாபா எனும் காமெடி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டலதையே உருவாக்கிக்கொண்டவர் நடிகர் சந்தானம்.

இப்படி இதன் பின்பு நடிகர் சிம்பு இவரை வல்லவன் திரியாபப்டத்தில் அறிமுகப்படுத்தவே, தனது கலாயன நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார். பின்னர் படிப்படியாக தன்னை அடுத்தகட்டத்திற்கு உயர்திகொண்டவர். தமிழ் சினிமாவில் முன்னணி நதிகளாக இருக்கும் அனைவருடனும் இணைந்து நடிக்க தொடங்கிவிட்டார். அவரது மார்க்கெட்டும் உயர உயர சந்தானம் இருந்தால் அந்த திரைபபடம் வெற்றியடையும் என்று, ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ்.

சந்தானத்தின் இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் படத்திற்கு நல்ல வசூல், ஓபனிங் கிடைத்துள்ளது. ரசிகர்களை போல் நடிகர் சந்தானத்தின் மகன் பாரிஸ் ஜெயராஜ் படத்தை பார்க்க திரையரங்கம் வந்துள்ளார்.அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் படம் எப்படி என்று கேட்க எல்லாம் சூப்பர் என கமெண்ட் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *