தமிழ்த்திரையுலகில் ச ர்ச் சையி லேயே சிக்காதவர் எனப் பெயர் எடுத்தவர் நடிகர் சிவகுமார். ஆனால் வாலிப வயதிலேயே அப்படி எதிலும் சிக்காதவர் வயதான பின்னர் செல்பியை தட்டிவிட்டு ச ர்ச்சை யில் சிக்கினார்.

இவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இதில் சூர்யா, நடிப்போடு மட்டுமல்லாது அகரம் பவுண்டேசன் அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கல்விபயிலும் மாணவ, மாணவிகளுக்கும், விவசாயிகளுக்கும் செய்து வருகின்றார். இப்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டில் படித்துவிட்டு சென்னை வந்த கார்த்தி, பக்கா கிராமத்து ஆ சாமி யாக பருத்திவீரனில் பட்டையைக் கிளப்பினார்.
இயக்குநராக ஆசைப்பட்டு மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். ஆனால் பருத்திவீரனின் வெற்றி அவரை சினிமாவின் நாயகனாக்கியது.இடைஇல் கொஞ்சம் ச றுக்க லை சந்தித்த கார்த்தி, இப்போது தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கை தி என ஹாட்ரிக் ஹி ட் அடித்துள்ளார். ஜோதிகாவோடு சேர்ந்து நடித்த தம்பி படமும் போட்ட பணத்தை எடுத்தது.
கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் உருவாகிவருகிறது. இதேபோல் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் அண்மையில் நடிகர் கார்த்தியின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வை ரலா கிவருகிறது. அதில் நரைத்த தலைமுடி, தாடியோடு முன்பகுதியில் லேசான வலுக்கையோடும் இருக்கிறார் கார்த்தி. இதைப் பார்த்த ரசிகர்கள் 43 வயதில் மேக்கப் இல்லாமல் இப்படி வயோதிக தோற்றத்தில் இருக்கிறாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.
புகைப்படம் 1
புகைப்படம் 2