நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் மகளா இது? எவ்வளவு அழகு!! வெளியான அழகிய குடும்ப புகைப்படம்

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்பு உன்னைப்போல் ஒருவன் தனி ஒருவன் தொடரி போன்ற படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முகம் தெரிந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிரா. ஆரம்பத்தில் டிவி தொலைக்காட்சிகளிலும் மாடல் நிகழ்சிகளிலும் கலந்துகொண்டவர் தான் கணேஷ் வெங்கட்ராமன்.

அதன் பின்பு திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் சின்னத்திரை பிரபலமான நடிகை நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவராவர். கணேஷ் வெங்கட் கடந்த பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபெற்று மக்களுக்கு பிடித்த போட்டியாளராக அனைவராலும் கருதபட்டார்.

இவர் ஒரு முட்டைக்கு போட்ட போட்டி அணைத்து ரசிகர்களையும் ஈர்க்க வைத்தது எனவே கூறலாம. இப்படி இருக்க இருவரும் இந்த லாக்டவுனியில் வீடுகளிலேயே தனது குழந்தைகளுடன் நாட்களை களித்தனர். இந்நிலையில் தற்போது கணேஷ் வெங்கட்ராமனின் அழகான குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, ஆம் அதில் அவரது மனைவி மற்றும் மகளுடன் உள்ளார். இதோ அந்த புகைப்படம்..

 

 

View this post on Instagram

 

A post shared by Nisha Ganesh (@prettysunshine28)

Leave a Reply

Your email address will not be published.