நடிகர் ஆர்யாவின் தம்பியா இது? அவரைப் போலவே அழகா இருக்காரே! புகைப்படம் இதோ

தமிழ்த்திரையுலகில் முண்ணனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. திரையுலக வாழ்வுக்காகவும், திரைப்படங்களுக்காகவும் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் உடலை வருத்திக்கொள்வதை ஆர்யா வழக்கமாக வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான நடிகர்களில் ஒருவர் ஆர்யா. எப்போதும் எல்லோருடனும் சகஜமாக பழகுவார். இவருக்கு கலர்ஸ் டிவி ப்ரோகிராம் நடத்தி மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்த நிலையில் நடிகை சாயிஷாவை காதலித்து கடந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி கைப்பிடித்தார் நடிகர் ஆர்யா.

ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோதுதான் சாயிஷா அவர்மீது காதல்வயப்பட்டார். அவ்வப்போது இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளனர். சாயிஷா இதற்குமுன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வனமகன் திரைப்படத்தில் நடித்தார். ஆர்யா படத்துக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கவும் தயங்குவது இல்லை. ஆ.ர்யா சமீப காலமாக கு த் து ச்ச ண்டை பயிற்சி எடுப்பது நாம் அறிந்தது தான்.

தற்போது நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யாவின் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்யாவும், அவரது சகோதரர் சத்யாவும் குத்துச்சண்டை போடுவது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே ஆரியாவின் தம்பியா இது? அவரைப் போலவே அழகாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.