நடிகர் அர்ஜுனுடன் ‘வாத்தியார்’ படத்தில் நடித்த நடிகையா இது..!! இப்போ எப்படி இருக்காங்க என்ன செய்றாங்கன்னு தெரியுமா..?

நடிகர் அர்ஜுன் ஒரு பிரபல திரைப்பட நடிகர், மேலும், இவர் கன்னடம் மற்றும் தெலு ங்கு மொழி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். ஒரு சில மலையாள மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “வாத்தியார்”. இத்திரை ப்படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த நடிகையின் பெயர் தான் மல்லிகா கபூர்.

இவர் தமிழ்த் திரையுலகில் நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த ‘அழகாய் இருக்கிறாய் ப யமாய் இருக்கிறது’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் நடிகர் பிரித்திவிராஜ் நடித்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அல்புதாட்தீப்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் நடிகை மல்லிகா கபூர்.

மேலும், தற்போது நடிகை மல்லிகா கபூர் அவர்கள் டெல்லியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். மேலும், இவர் சமீபத்தில் எடுத்துக்கொ ண்ட புகைப்ப டத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், என்று சொல்லலாம்.