நடிகர் அரவிந்த் சாமியின் அழகிய மகன் மற்றும் மகளா இது..? -இணையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று பல நடிகர்களை அழைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த பெயருக்கு முதன் முதலில் தகுதி உடையவராக இருந்வர் நடிகர் அரவிந்த் சாமி. ‘தளபதி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது பல இளம் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். தளபதி படத்திற்கு பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களிலும் நடித்து வந்தார். பின் உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார். இதனால் சில காலம் படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.

இவர் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வகையில் கடல் மற்றும் தனி ஒருவன் மூலம் வில்லனாக நடித்து பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தனி ஒருவன் படத்தில் படு மாஸ் கேரக்டர்யில் நடித்து மக்களை கவர்ந்தார்.தற்போது அரவிந்த் சாமியின் மகன் ருத்ரா சாமியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தற்போது வரிசையாக பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி செம பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் மனைவி, மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட பேமிலி போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை பலரும் பார்த்திராத நடிகர் அரவிந் சாமியின் குடும்ப புகைப்படம் இதோ…