நடிகர் அப்பாஸ் சினிமாவை விட்டு வி லக இதுதான் காரணமா? தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா? வெளியான தகவல் இதோ

தமிழில் காதல் தேசம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அதையடுத்து பிரபுதேவாவுடன் விஐபி, இனி எல்லாம் சுகமே, ஜாலி, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார். இதன் பின்னர் அதிகமான பெண் ரசிகர்கள் கொண்ட அப்பாஸ் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, தெலுங்கு பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன.

இதையடுத்து, ஆயிரத்தில் ஒருவன், குரு என் ஆளு உட்பட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய எரும் அலி, ஃபேஷன் டிசைனரை தி ருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரு குழந்தைகள் உள்ளன. இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் நியூசிலாந்து சென்றார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த அவர், அப்போது ஏன் சினிமாவில் நடிப்பதை நி றுத்தி விட்டீர்கள்? என்ற கேள்விக்கு, தன்னையும் வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.. தற்போது சினிமாத்துறையிலிருந்து விலகி தனியாக சுய தொழில் செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.