நடிகர் அஜித்தும், சூர்யாவும் தமது குடும்பங்களை பார்த்து மகிழ்ச்சி அடையும் புகைப்படமானது வலைத்தளத்தில் வேகமாக பரவிவருகிறது

நடிகர் அஜித் சுமார் 60 படங்களுக்கும் மேல் நடித்து ரசிகருக்கு மத்தியில் நீங்க இடத்தை பிடித்து விட்டார் அதே போல் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் உள்ளாக்கினார் இவரை தெரியாத மக்களே தமிழ் நாட்டில் இல்லை என்று தான் கூற வேண்டும்,இவர் மங்காத்தா, ஆரம்பம்,வீரம்,என்னை அறிந்தால் போன்ற படங்களுக்கு சிறந்த நடிகருக்கான விருது பெற்றது குறிப்பிடதக்கது.

நடிகர் சூர்யா 64 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், இவர் அகரம் எனும் அறக்கட்டளையை நடத்தி பல குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அந்த அறக்கட்டளையை பதினைந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக வழிநடத்தியும் வருகிறார்.சூர்யா தன்னுடன் நடித்த ஜோதிகாவை திருமணம் செய்துகொண்டார்.

 

இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது சூர்யா மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையே பெரும் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்