நடிகர் அஜித்துக்கு வாலி படத்தில் வில்லனாக நடித்ததற்கு ,அப்பொழுது எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் ,இவர் தற்போது டைரக்டர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து அந்த படத்திற்கான இறுதிக்கட்ட  வேலைகளை செய்து கொண்டு வருகின்றனர் ,இதையடுத்து இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாக கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

நடிகர் அஜித் எளிமைக்கும் இவரது வாழ்க்கை முறைக்குமே ரசிகர்கள் ஏராளம் எனலாம். இந்நிலையில் இவர் பல வருடங்களாகவே எந்த ஒரு மேடை நிகழ்ச்சிகளுக்கும் விருது விழாக்களுக்கும் கலந்து கொள்வதில்லை சொல்லப்போனால் தான் நடிக்கும் படங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் வெற்றி விழாக்களுக்கு கூட கலந்து கொள்வதில்லை.

1999 இல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் வாலி இந்த படத்தில் அஜித் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த படத்தை எஸ் .ஜெ .சூர்யா இயக்கி இருப்பார்,அப்பொழுது இவருக்கு கொடுத்த சம்பளம் 20 லச்சமாம் அதிலிருந்து இவர் டாப் நடிகராகவே வளம் வருகிறார்,இந்த செய்தியை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,.