நடிகரும் எம்.பி-யும் ஆன விஜய் வசந்த்-யின் மனைவியை பார்த்துள்ளீர்களா.,இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..!

2007 ஆம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 எனும் திரைப்படத்தில் விஜய் வசந்த் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி ,இளவரசு, விஜயலட்சுமி (நடிகை) ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் மக்களின் இடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படத்தை எஸ். பி. பி. சரண் மற்றும் சரவணன் ஆகியோர் தயாரித்து வழங்கினார் பணியாற்றினார்

நடிகர் விஜய் வசந்த்-யின் தந்தை எச். வசந்தகுமார் இவர் வசந்த்& கோவின் நிறுவனத் தலைவராக உள்ளார் மேலும் இவர் இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு நாங்குநேரி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.இவர் 2010 ஆம் ஆண்டு நித்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் விஜய் வசந்த் தனது மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.