நடிகன் ஜெயம் ரவியின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துளீர்களா..?இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் .

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் , சகோதரனின் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் என்னும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் 2002 ஆம் ஆண்டு இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் இவர் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்.

இவர் தமிழ் சினிமாவில் வேறுபட்ட கதாபாத்திரங்களை கொண்டு ஒவ்வொரு படத்திலும் கதை அம்சத்தை ஆணித்தனமாக நடித்துவருகிறார்,இவர் இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார்,இந்த ஆண்டு வெளிவந்த பூமி என்னும் திரைப்படத்தினால் விவசாயத்தை வளர்க்கும் வகையில் வடிவமைத்து காட்டினார் ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டில் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்,

அதன்பின் இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்,சற்றுமுன் இணையத்தில் இவர்களின் குடும்ப புகைப்படம் வெளியாகி தீயாய் பரவி வருகிறது,இதோ அந்த புகைப்படம்இவரின் எளிமையும், பணிவும் மக்களிடம் நீங்க இடத்தை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.