நகைச்சுவை மன்னன் நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்பை விட தற்போது வருடத்திற்கு வருடம் அதிகமான திரைப்படங்களே வெளிவந்து கொடன்னு இருக்கின்றன என்றே சொலல் வேண்டும். இப்படி வெளியாகும் திரைப்படங்களிலும் புது புது கதாபாத்திரங்களிலும் பல இளம் நடிகர்களும் நடித்து வருகிறார்கள். என்னதான் இளம் நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு முத்திரயையே பதிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி எப்பொழுதும் மற்ற கதாபத்திர நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த காமெடி நடிகர் கதாபத்திரத்திர்க்கு எப்பொழுதும் பஞ்சமில்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் முடிசூடா நகைச்சுவை மன்னன் என்று வடிவேலு தான். வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இல்லாமல் ஒரு நாளை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது என்ற அளவு, வடிவேலு நகைச்சுவை காட்சிகள் நிறைந்துள்ளது.

அரசியல், சமூகம் என அன்றாட நிகழ்வுகளை ஏதோ ஒரு வடிவேலு நகைச்சுவை காட்சியுடன் இணைத்து அன்றாடம் இணையதளத்தில் மீம்ஸ்கள் உலா வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில், நடிகர் வடிவேலு,

இத்தனை ஆண்டுகால சினிமா பயணத்தில் சம்பாரித்த சொத்துகளின் மதிப்பு மட்டுமே ரூ.130 கோடி ரூபாய் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இந்த தகவல், அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரத்தில் இந்த தகவல் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.