நகைச்சுவை நடிகர் செந்திலின் வீட்டை பார்த்துள்ளீர்களா? புகைப்படங்கள் இதோ..

80 – 90 களில் நகைச்சுவை என்றாலே அனைவர் நினைவிருக்கும் வருவது கவுண்டமணி செந்தில் தான். இவர்களின் வாழைப்பழம் காமெடி இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பலருடன் நடித்துள்ளார். கவுண்டமணி செந்தில் இருவரும் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

கவுண்டமணி செந்தில் காமெடி காம்போ தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு காம்போ ஆகும். ஆம் இவர்கள் அளவிற்கு தற்போது வரை எந்த ஒரு காமெடி நடிகரும் பிறக்கவில்லை, ஏன் இனியும் பிறக்க போவது இல்லை. இதில் அடி கொடுத்து நகைச்சுவையாக பிரபலமானவர் கவுண்டமணி, ஆனால் அடி வாங்கியே ரசிகர்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்தவர் செந்தில். அவர் இன்றும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா நடித்து வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். சமீபத்தில் கூட தனது நகைச்சுவையை தற்போது டிக் டாக் வீடியோ செய்து பிரபலமாகும் நபர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் செந்திலின் சொந்த வீட்டின் அழகிய புகைப்படங்களை பார்துள்ளீர்களா.. இதோ..

Leave a Reply

Your email address will not be published.