நகைச்சுவை நடிகர் சாம்ஸ் மகனா இது? ஹீரோ போல இருக்கிறாரே! கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக படங்களில் நடித்து அசத்துபவர் நகைச்சுவை நடிகர் சாம்ஸ். அண்மையில் வெளியான இரண்டாம் கு த் து படத்தின் ச ர் ச் சை களில் சிக்கியவர் காமெடி நடிகர் சாம்ஸ். பின்னர் இனி இதுபோல பட வேடங்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்து வெளிப்படையாகவும் அறிவித்துவிட்டார். அஜித்துடன் காதல் மன்னன் படத்தில் தொடங்கி பல படங்களில் காமெடி நடிகராக காட்சிகளில் நடித்து வந்தவர் சாம்ஸ்.

அவரின் படங்களில் கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நகைக்கடை ஓனராக வந்தவரை இடையில் வழிபறி கும்பலாக வந்த வடிவேலு குழுவினரிடம் மாட்டிக்கொண்டு நகையை பறிகொடுத்த காட்சிகள் இன்னும் சுவாரசியமாக தான் இருக்கும். அதேபோல் அரை என் 305 கடவுள் படத்தில் நடிகர் சந்தானத்திற்கு நண்பனாக நடித்திருப்பார். மேலும் அதில் கலக்குங்க என சந்தானம் சொல்லு வார்த்தைக்கு அவரின் வளர்ச்சி அப்படத்தில் பெரிதளவில் இருக்கும். அந்த கட்சியை மீம்சில் இன்றும் பயன்படுத்தப் படுகிறது.

சினிமா பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறைக்கு வருவது போல அவரின் மகனும் வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரின் மகன் யோஹன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளதே. இயக்குனர் ராம் அணியில் உதவி இயக்குனராக யோஹன் பணியாற்றி வருகிறாராம். மேலும் நடிப்பு, படம் இயக்கம், தயாரிப்பு கலை படித்து முடித்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *