வடிவேலு, விவேக், பரோட்டா சூ ரி வரிசையில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட் டாளத்தை வைத்திருப்பவர் நகைச்சுவை நடிகர் சதீஸ். தனுஷ், சிவகார்த்திகேயன் என இளம்தலைமுறை நடிகர்களோடு அதிக படங்களில் நடித்திருக்கும் இவர், தீ விர கமல் ரசிகர். அதனாலேயே பிக்பாஸ் பி ரியராகவும் இருப்பது ஊர் அறிந்த சேதி.

எ திர்நீ ச்சல், மான்கரா த்தே என சிவகார்த்திகேயன் நடித்த இருபடங்களிலும் சதீஸின் காமெடி ரசிக்கும்படி இருந்தது. நடிகர் சதீஸ், உதவி இயக்குனர் சாச் சியின் , சகோதிரி சி ந்துவை திருமணம் செய்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு வெளியான தமிழ்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆன சதீஸ் இப்போது முக்கியமான இடத்தில் உள்ளார்.
சதீஸ் இப்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் நடித்துவருகிறார். அண்மையில் சதீஸ்க்கு அழகான பெண் கு ழந்தை பிறந்தது. இந்நிலையில் தன் கைவிரலை மகள் தன் கையால் பற்றிக்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வை ரல் ஆகிவருகிறது. ரசிகர்கள், நடிகர் சதீஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.