நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி மனைவியா இது? எவ்வளவு அழகா இருக்காங்க! புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்

நடிகர் கொட்டாச்சி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய காமெடி நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வரும் அவர் தற்போதும் சில படங்களை தன் கையில் வைத்துள்ளார். 2009ஆம் ஆண்டு வெளிவந்த நாள் நட்சத்திரம் என்ற படத்தில் அறிமுகம் ஆ னார். மேலும் அவர் அந்த பட த்தில் நல்ல ரோலில் நடித்தார் அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. அதன் பின்னர் காவிய தலைவன், கடவுளுக்கு நன்றி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி ஆகிய பட ங்களில் நடித்தார்.

இவருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு இவருடைய ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் இணை ந்து கொட்டாச்சியை அ டி த் து விட்டு நகைகளை தி ரு டி சென்றனர். இந்த ச ம் ப வ ம் அப்போது ப ரப ரப் பினை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதன் பின்பும், மனம் த ள ரா மல் தனது நடிப்பினில் கவனம் செலுத்தி வருகிறார் கொட்டாச்சி.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடிப்பில் வெளியான இமைக்க நொடிகள் படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்துள்ளார் இவரின் மகள். அந்த ஒரு படத்திலேயே இவருக்கு ரசிகர் கூட்டம் ஏராளம். தற்போது அவரின் மனைவின் புகைப்படம் வெளியானது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *