நகைக்கடையில் மூக்குத்தி அணிவதற்க்காக வந்த பெண் செய்யும் குறும்புத்தனத்தை நீங்களே பாருங்க..!!

இப்போதெல்லாம் மூக்குத்தி, து ளை யி டாமலே அணியக்கூடிய மூக்குத்திகளும் கி டைக்கின்றன. மூக்குத்தி அணிவது என்பது ஒரு அ டையாளச் சின்னமாகும். இந்தியாவில் திருமணம் மு டிந்த பெண்களும், திருமணம் ஆகாத பெண்களும் பரவலாக மூக்குத்தியை அ ணிந்தி ருக்கின்றனர். ஆனால் அதன் அர்த்தம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. தற்போது உலகம் முழுவதும் மூக்குத்தி அ ணியும் பழக்கம் பிரபலமாகி வருகிறது.

மேலும், இந்திய பண்பாட்டில் மூக்குத்தியைப் பற்றி ஏராளமான நம்பிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, 16ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்குப் பகுதியில் இருந்து வந்து இந்தியாவின் மீது படையெடுத்த முகலாயர்கள் மூலமாக மூக்குத்தி அணியும் பழக்கம். இந்தியாவிற்கு வந்தது. அது நாளடைவில் இந்தியா முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு மூக்குத்தி அணிவதற்க்காக வந்த பெண் செய்யும் கு றும்பு த்தனமான விஷயத்தை நீங்களே பாருங்க….

Leave a Reply

Your email address will not be published.