த ற்கொ லைக்கு மு யன்ற பிரபல இளம் நடிகை..! – அ திர்ச் சியில் ரசிகர்கள்..! – வெளியான தி டுக்கி டும் தகவல்..!

தமிழில் “ரேணிகுண்டா” படம் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சனுஷா. இதனை தொடர்ந்து நாளை நமதே, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர்.

இந்நிலையில் மன அ ழுத் தத் தால் த ற்கொ லைக்கு மு யன்றதாக கூறி ப ரப ரப்பை கி ளப்பியுள்ளார் இவர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொ ரோனாவின் ஆரம்ப காலத்தில் சொந்த வாழ்விலும், தொழில் ரீதியாகவும் நிறைய ச ங்க டங்க ளை சந்தித்தேன்.என் பிரச்சனையை யாருடன் பகிர்ந்து கொள்வது என தெரியாமல் மிகுந்த மன அ ழுத் தத் துக்கு ஆளானேன்.

ஒரு கட்டத்தில் த ற்கொ லை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டேன், ஆனால் என் இ றப் புக்கு பின்னர் என் தம்பி என்ன ஆவான் என்பதை யோசித்து அந்த முயற்சியை கை விட்டேன்.பிறகு டாக்டரை சந்தித்து மன அ ழுத் தத் துக்கான சிகிச்சை எடுத்தேன். அதன் பிறகு எனது மனதில் இருந்து சு மை கள் விலகி பழைய நிலைக்கு மாறினேன்.

என்னைப்போல் யாருக்கேனும் மன அ ழுத் தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு சற்று அ திர்ச் சியாக தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.