தோழி மீது அ தீத அன்பு வைத்த 21 வயது இளம்பெண்..! – திருமணத்துக்கு பய ந்து இருவரும் எடுத்த வி பரீ த முடிவு..!

கேரளாவை சேர்ந்தவர் அணில்குமார். இவர் மகள் அமிர்தா (21). இவர் தோழி ஆர்யா (21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில் இணைபிரியா தோழிகளாக இருந்தனர். மேலும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர்.

இந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களில் மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து அமிர்தா தனது தோழியான ஆர்யாவிடம் தெரிவித்தார்.தனக்கு திருமணம் ஆனால் உன்னை விட்டு பி ரி ந்து செல்ல வேண்டியது வரும், எனவே நான் திருமணம் செய்து கொ ள்ள மா ட்டேன் என்று அவர் தனது தோழியிடம் கூறி உள்ளார்.

இதை அவரின் பெற்றோரிடம் தெ ரிவி த்த தால், அவர்கள் அ திர் ச்சி அ டைந் தனர். அத்துடன் அவர்கள் அமிர்தாவுக்கு அ றிவு ரை கூறி திருமணம் செய்துகொள்ள கூறினார்கள்.

அதை அவர் தனது தோழியிடம் கூறினார். எனவே அவர்கள் இருவரும் ம னவ ருத்த த்தில் இருந்தனர். எனவே அவர்கள் இருவரும் த.ற்.கொ.லை செ ய்ய முடிவு செய்தனர்.அதன்படி கடந்த 14-ந் திகதி தீபாவளி அன்று வெளியே சென்று வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு அமிர்தா மற்றும் ஆர்யா வீட்டை விட்டு வெளியேறினர்.

பின்னர் அவர்கள் இருவரும் அன்று இரவு 7 மணிக்கு வைக்கம் அருகே செல்லும் மூவாற்றுப்புழா ஆற்றுக்கு வந்தனர்.பின்னர் 2 பேரும் சே ர்ந்து கைகளை கோ ர்த் த வாறு பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கு தித் த னர். இது குறித்து தகவலறிந்த இருவரின் பெ ற்றோரும் அ திர் ச்சி யில் உ றைந் தனர்.

இந்த நிலையில் பொ லிசார் மற்றும் தீ ய ணைப்பு த்துறை வீரர்கள் சம்ப வ இடத்துக்கு வந்து மாணவிகள் 2 பேரின் உ டல் களை தே டினர். ஆனால் க ண்டு பி டிக்க முடியவில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பூச்சாக்கள் காயலில் கி ட ந்த அமர்தாவின் உ டல் மற்றும் மூவாற்றுப்புழா ஆற்றில் மி த ந்த ஆர்யாவின் உ டல் மீ ட்கப்ப ட்டது. இதையடுத்து, பொ லிசார் இது தொடர்பில் வி சா ரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!