தைரியமான பொம்பளையா இருந்தா இத செய் என வனிதாவை கிழித்து தொங்கவிட்ட பெண்…வைரலாகும் வீடியோ இதோ!!

சமீப காலமாக தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விவாதங்களில் ஒன்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம். வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓஹோ என்று ஆகிவிட்டார். பின்னர் குக்கு வித் கோமாளியில் வனிதாவை பார்த்த பலரும் பரவாயில்லை வனிதா மாறிட்டாங்கனு நினைத்தார்கள். இந்த நிலையில் வனிதா தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார். அதுக்குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சு. பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு பெண் தைரியமான பொம்பளையா இருந்தால், உன் யூடியூபில் கமெண்ட் பாக்ஸை ஆன் செய் என்று வனிதாவை மோசமாக பேசியுள்ளார், இதோ வீடியோ…

Leave a Reply

Your email address will not be published.